📢 தமிழ்நாடு அரசு இலவச Embedded Systems & IoT பயிற்சி மூலம் Capgemini, L&T போன்ற முன்னணி நிறுவனங்களில் வேலைவாய்ப்பு!
தொடர்புடைய அமைப்புகள்: தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் (TNSDC), Siemens, TANSAM
📌 பயிற்சி விவரம்
- மைக்ரோ கன்ட்ரோலர் மற்றும் ரியல் டைம் சிஸ்டம்களுக்கான ஃபார்ம்வேர் உருவாக்கம்
- சென்சார்கள் மற்றும் தொழில்துறை சாதனங்களை Embedded Platforms உடன் இணைத்தல்
- MQTT, LoRa, Modbus, BLE போன்ற Communication Protocols கற்றல்
- Field Devices மற்றும் Cloud Platforms இடையே தொடர்பு ஏற்படுத்துதல்
- தயாரிப்பு வளர்ச்சியின் முழு செயல்முறையிலும் பங்கேற்பு
🎓 தகுதி - தமிழ்நாடு அரசு இலவச Embedded Systems பயிற்சி
- கல்வித்தகுதி: B.E./B.Tech., டிப்ளோமா அல்லது B.Sc (Electronics, Computer Science, IT, Instrumentation, Electrical Engineering)
- வயது வரம்பு: 18 முதல் 35 வயது வரை
- தமிழ்நாடு அரசு இலவச பயிற்சியாக வழங்கப்படும் இந்த Embedded Systems Course Tamil மற்றும் IoT Training Tamil Nadu வழியாக, தொழில்நுட்ப துறையில் உயர்ந்த வேலைவாய்ப்புகள் பெறலாம். இந்த TNSDC Free Training 2025 திட்டம் மூலம் Capgemini, L&T போன்ற முன்னணி நிறுவனங்களில் நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கும்.
- Capgemini Job Tamil மற்றும் L&T வேலைவாய்ப்பு 2025 வாய்ப்புகளை தவறவிடாமல் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள். Siemens நிறுவனத்துடன் இணைந்து செயல்படும் இந்த Training Program TN பகுதியில் Diploma, B.E பட்டதாரிகள் பயிற்சி பெற்று, தொழில்நுட்பத் திறன்களை மேம்படுத்தி, தொழில் வாய்ப்பை நிலைநாட்டலாம். இது போன்ற Tamil Free Job Training with Placement திட்டங்கள் இளம் தலைமுறைக்கு புதிய வாய்ப்புகளைத் திறக்கும்.
🕒 பயிற்சி காலம்
மொத்த பயிற்சி நேரம்: 120 மணி நேரம்
📍 பயிற்சி நடைபெறும் இடங்கள்
- கோயம்புத்தூர்
- நாகர்கோவில்
- திருநெல்வேலி
- மதுரை
- சேலம்
🎓 பயிற்சி முறை
வகுப்பறை அடிப்படையிலான நேரடி பயிற்சி (Offline Classroom-Based Training)
💼 வேலைவாய்ப்பு வாய்ப்புகள்
- Capgemini
- L&T
- Renault Nissan
- RANE
- MRF
- Quest Global
💰 மாத சம்பளம் - தமிழ்நாடு அரசு இலவச Embedded Systems பயிற்சி
தொடக்க சம்பளம்: ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை
அல்லது கீழே உள்ள QR கோட்டை ஸ்கேன் செய்து பதிவு செய்யலாம்:
📝 இந்த பயிற்சி திட்டம் தமிழ்நாடு அரசு திறன் மேம்பாட்டு இயக்ககம் (TNSDC) சார்பாக வழங்கப்படுகிறது. மாணவர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட இந்த திட்டத்தை தவறவிடாதீர்கள்!
👇 வேலை பற்றிய விவரங்களுக்கு Click பண்ணுங்க - Click Here