தமிழ்நாடு அரசு வழங்கும் IT துறைக்கான இலவச AI Programming பயிற்சி - 2025
தமிழ்நாடு திறன் மேம்பாட்டு நிறுவனம் (TNSDC) மற்றும் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், IT துறையில் வேலை வாய்ப்பு பெற விரும்பும் இளைஞர்களுக்காக ஒரு அருமையான இலவச Artificial Intelligence Programmer சான்றிதழ் பயிற்சி வழங்கப்படுகிறது.
🎓 பயிற்சியின் சுருக்கம்: தமிழ்நாடு அரசு வழங்கும் Free AI Course
- பாடநெறி: Artificial Intelligence Programmer
- பயிற்சி காலம்: 75 நாட்கள் (300 மணி நேரம்)
- பயிற்சி முறை: Hybrid (50% Online + 50% Offline)
- தொடங்கும் தேதி: விரைவில்
- திறன்உதவித் தொகைக்கு தகுதி: இங்கே கிளிக் செய்யவும்
- தகுதி நிலை: 12th (or) Diploma (or) Any Degree (பட்டதாரி)
- பயிற்சி வழங்குநர்: Cultus Education and Technology Services Pvt. Ltd
- Internship & Placement Partner: Cultus Education and Technology Services Pvt. Ltd
- Training Partner: Nexicomm Technologies
- Market Price: ₹50,000 (ஆனால் அரசால் இலவசமாக வழங்கப்படுகிறது)
- மொத்த இடங்கள்: 3914 இருக்கைகள் – சீட் கிடைக்கும் வரை விண்ணப்பிக்கவும்!
📍 பயிற்சி நடைபெறும் இடங்கள்:
- Chennai
- Coimbatore
- Madurai
- Salem
- Tiruchirappalli
📘 பயிற்சியின் முக்கிய அம்சங்கள்:
- AI அடிப்படையிலான செயலிகளை வடிவமைத்தல் மற்றும் மேம்படுத்தல்
- Machine Learning அல்காரிதம்கள் மூலம் தரவுகளை பகுப்பாய்வு செய்தல்
- NLP மற்றும் Computer Vision மாடல்களில் வேலை செய்தல்
- AI-ஐ பயன்படுத்தி உண்மையான உலக பிரச்சனைகளுக்கு தீர்வுகள் உருவாக்குதல்
- AI அமைப்புகளை ஒருங்கிணைக்கும் குழுக்களில் பணிபுரிதல்
💼 வேலை வாய்ப்புகள்:
- AI Developer
- Data Analyst
- Machine Learning Engineer
- NLP Engineer
- AI Research Associate
💰 தொடக்க ஊதியம்: தமிழ்நாடு அரசு வழங்கும் Free AI Course
ரூ. 4.5 லட்சம் வரை ஆண்டு ஊதியம் வழங்கப்படும்!
📞 தொடர்புக்கு: தமிழ்நாடு அரசு வழங்கும் Free AI Course
- தொலைபேசி: 8904007499
- மின்னஞ்சல்: saranya@cultusedu.com
📲 பதிவு செய்ய வேண்டிய இணையதளம்:
👉 https://candidate.tnskill.tn.gov.in/skillwallet/course/4153
- அல்லது கீழுள்ள QR Code-ஐ ஸ்கேன் செய்து பதிவு செய்யலாம்!
🚀 IT துறையில் உங்கள் எதிர்காலத்தை துவங்க இப்போதே இந்த வாய்ப்பைப் பயன்படுத்துங்கள்!
இது போன்ற இலவச தொழில்நுட்ப பயிற்சிகளை பற்றி தொடர்ந்து தெரிந்துகொள்ள: careertamil.com ஐ பார்வையிடுங்கள்.